Wednesday, September 13, 2017

நவராத்திரி கீர்த்தனைகள் - 01 - தேவி பாதம் பணிந்தேன்

Image result for devi pooja



நவராத்திரியின் முத‌ல் நா‌ள், தேவியைப் பற்றி தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

பாடல்  : தேவி பாதம் பணிந்தேன்
வரிகள்     : பாபநாசம் சிவன்
ராகம்   : தோடி
தாளம் : ஆதி

பல்லவி
தேவி பாதம் பணிந்தேன் - அனவரதம் வரதே பர (தேவி)

அனுபல்லவி
காவியார் நிலங்கள் சூழும் நாகைக்
காயரோஹணெசன் நேயமொடு மகிழ் தூயவடிவு கொள் (தேவி)

சரணம்
ஆர் துணைப்பாரம்பா இந்த உலகினில் -
ஆதரவாய் உனது அடியவரலதனைப்
பார்ப்பவர் எவர் பசி தீர்ப்பவர் எவர் கொடும்
பாவி என்று நீயும் தள்ளி விடாதே

பாதி மதி நன்முடி மீதில் ஒளிரவணி
பார்வதி அடியவர் ஆர்வமொடு பணியும்
பாத மலரை ஒரு போதும் இதய
மறவாத வரமருள் புராரி யிடமமரும் (தேவி)

Sunday, July 16, 2017

நவதுர்க்கை பாடல் - சித்திதாத்ரி

வேதங்கள் அருளுன்ன தேவ ப்ரபாமயி
ஸர்வார்த்த ஸாதிகே ஸ்த்திதாத்ரி-(2)
மந்தர தந்த்ரங்கள் தன் பீஜாக்ஷரியாய்
ஸகலார்த்தி ஹாரினி துர்காம்பிகே

நவராத்ரி நாளிலே நவதுர்கே அர்த்த நாரிஸ்வர
தேஜஸ்ஸியார்னு நீ அகதி மனோரத சாரதியாயி - (2)


ரிஷி வாதன் கந்தர்வ கின்னற ஷேவிதே
சங்க கதா சக்ர பத்ம ஹஸ்தே - (2)  (வேத)

யோக யோகேஸ்வரி நிருபம வரதே கமலாலயே - (2)
ப்ரணவ மொருபித்து ப்ரபஞ்சம்
உரைளும் போல் ப்ரணவ ப்ரகாசமாய் பரமேஸ்வரி - (2) (வேத)  

நவதுர்க்கை பாடல் - மகாகௌரி

ஸ்வேஸனே   தேவி   குமாரி   
கௌராங்க ரூபிணி    சிவகாமினி-(2)
வ்ரூவுபஸ மாரூடே ஸ்ரீ மஹா  கௌரி
துர்காஷ்டமி பாவ ப்ரபோஜ்வலே-(2) (ஸ்வேத)

அனுதின மனயுன்னோர் அழிலின் ஆலாம்பம்
அகமரிஞ்  அளிவுள்ளோர் அம்மையல்லோ-(2)

பாமரனாஆகினும்  அடியனின் நேகுன்ன காவ்ய ஹாரங்களை ஸ்ரீஹரிக்கும் என்னும் ஆனந்த ஸ்ரீ ஒளி நிர்த்துவள்ளே -(2)   (ஸ்வேத)


நின்னோலம் நிளையும் நின் மஹி மகள்
என்னென்னும் மண் இதில்
உயிரின்னும் புனர் வேகிடும் சதுர் புஜா தேவியாய்
சின்மய ரூபிணி  மந்த ஸ்மிதம் தூகி வரமருளும்
என்னும் மந்தார மலராய் மது பகரும் (ஸ்வேத)

நவதுர்க்கை பாடல் - காளராத்ரி

தமஸிண்டே  நிறமமெமூம்  தேஜஸ்வினி  அம்மே
ஜீவாலாமுகி சகல ப்ராணேஸ்வரி  -(2)
கர்டபாருடே  காளராத்ரி  ஜெய தூ
மண்டயந்தீ தேவி காலாயனி  -(2) (தமஸிண்டே)

இளகியாடும் ஒரு தண்டகாரங்களால்
சின்னி சிதறுமாம் கேச பாரங்களால் கோபத்தில் கண்லுகள் எரியு முக்கண்ணால் விபலமாய் தீருன்னு வைரிதோஷம்  
சர்வன் தொழுகையுமாய் நில்கும் பக்தியோடே -(2)     (தமஸிண்டே  )

நவரூப துர்கையில் சப்தமி பாவமாய்  
சத்வ ரஜோ தமம் ஒன்னாய்  குணங்களில்
ஸஹஸ்ரார சக்ரத்தில் சாதகரே வரும் த்யானிப்பு
தேவியை நவராத்திரியில்
சர்வம் எற்று பாடிடும் நின் நாமாவளி (2) (தமஸிண்டே)
அம்மே  தேவி சரணம்

நவதுர்க்கை பாடல் - காத்யாயினி

ரிஷி  வர காத்யாயின நந்தினி  ஆயி.
கீர்த்தித தர்ந்தொரு   காத்யாயனியாய்
முர்த்தி த்ரயங்களும்  லோகமிரேழும்
கனி காணரன்  கொதிகுன்ன ருபமல்லோ   தேவி (ரிஷி  வர ..)

ஆறாம் அவதார துர்கையல்லோ
மாை  தீர்த்தத்தில்   கேளிக்களாடுன்ன காயபுவர்ணண்டே  
மனம்  கவர்னுரான்   கோபிகா  உற்ருதயங்கள்  
பஜனம்   செய்தொடு நித்ய சனாதனே  துர்காம்பிகே
தட்டு  பக்தி  உற்ருதங்கத்தின்  ஸ்ப்ருதி  நாணமே (ரிஷி  வர ..)

காண வராதியே   பய சித்தனாக்குன்ன
பவபய ஹாரினி   பகவதியே
இஷ்ட சவிர்த்தயாய் சிஷ்டரை பாலிக்கும்

துஷ்டி ப்ரதாயினி  மாஹேஸ்வரி
நித்ய முக்தி பரம் நல்கும் பத்மாவிதே (ரிஷி  வர ..)

நவதுர்க்கை பாடல் - ஸ்கந்த மாதா

வேனம் ஸ்ரீ முத்தப்பனு புத்தரி போஜனம்
துலாமாஸ ஒன்பதினு தூஷ நிலை ஊனு
அரிஞ்ஞாடு தோப்பாடு நீர்கரி நீறு
இல்லம் நிரவல்லம் நிர ம்ருஷ்டான்ன நேத்யம் - ( வேனம்….)

கதிராடும்   பாடத்து  நூறுமேனி பொன்னு
ஒளிமின்னும்  மானத்து  கதிரொன்டேசேலு- (2)
மடப்புர கோவிலில் புத்தரி  வெள்ளாட்டு
பரசினி கரையாகி ஐஸ்வர்யத்தில்  ஆராட்டு -(2)       - (வேனம்…)

விருச்சிகம் பதினாரின் உல்சவ  கொடியேற்றம்
ப்ரபாத புண்யாகம் கணபதி ஹவனம் -(2)
ஆளவட்டம்  வெண்சாமரம் முத்துக்குட நிறையாய்

கரகாட்டம் காவடிய தான்ய காய்ச்ச வரவாய் -(2)      - (வேனம்…)

Friday, March 31, 2017

நவதுர்க்கை பாடல் - கூஷ்மாண்டா

சூர்யாதி ஷோபிதே கூஷ்மாண்டேஸ்வரி
கரபியரூடே கராலிகே  

களலின கனிகானன் தப நோற்றிருந்து நான்
நவராத்ரி சரிதத்தின் மதுமுகர்னு - (2)


ஏகாதி நாதே ஜகத் கான மாதே வீணாதிரி ஹாதி
அன்யதா சரணம் நாஸ்திதே தேவி கூஷ்மாண்ட ரூபிணி சாரு சிதே


அவதாரமும் பதி துரிய ரூபிணி
அபதான மேருன்னோர் அகிலேஸ்வரி - (2)
த்ருகைகளி எத்தினாய் போக்கி நான் எத்துன்னோ
அபீஷ்ட வரதையாம் ஜகதீஸ்வரி - (2) - ( ஏகாதி…)
ஆத்மம தலங்களாய் அர்ச்சன செய்யும் போல்
வர ஜன்ம சாபயம் அகலும் ம்மே
நேர் உள்ள பக்தியாய் சேவிக்குகே
என்னும் வ்ரதா வாயிடும் -( சூர்யாதி…)