Friday, March 31, 2017

நவதுர்க்கை பாடல் - கூஷ்மாண்டா

சூர்யாதி ஷோபிதே கூஷ்மாண்டேஸ்வரி
கரபியரூடே கராலிகே  

களலின கனிகானன் தப நோற்றிருந்து நான்
நவராத்ரி சரிதத்தின் மதுமுகர்னு - (2)


ஏகாதி நாதே ஜகத் கான மாதே வீணாதிரி ஹாதி
அன்யதா சரணம் நாஸ்திதே தேவி கூஷ்மாண்ட ரூபிணி சாரு சிதே


அவதாரமும் பதி துரிய ரூபிணி
அபதான மேருன்னோர் அகிலேஸ்வரி - (2)
த்ருகைகளி எத்தினாய் போக்கி நான் எத்துன்னோ
அபீஷ்ட வரதையாம் ஜகதீஸ்வரி - (2) - ( ஏகாதி…)
ஆத்மம தலங்களாய் அர்ச்சன செய்யும் போல்
வர ஜன்ம சாபயம் அகலும் ம்மே
நேர் உள்ள பக்தியாய் சேவிக்குகே
என்னும் வ்ரதா வாயிடும் -( சூர்யாதி…)

நவதுர்க்கை பாடல் - சந்த்ரகண்டா

இளமதி ஹிபாரி வாஹிணி     
சந்த்ரகண்டேஸ்வரி இராவதி        –(2)                
                             
தசௌகு ஜாங்கியாய் கனகாஞ்சிதயாய்     
சமித ப்ரியங்கரி விஸ்வேஸ்வரி   –(2)                               


முக்கண்ணில் கோபாக்னி எரியுன்னோர் அம்பிகே                           
துர்காவதாரத்தின்  மூணாம் ஸ்வரூபமே  -(2)                                            
மணி நாதம் முழக்கினி அரிபயம் மாற்றுன்னோ  -(2)
மூலோகம் போற்றுன்னோர் அமரேஸ்வரி – (2)   – ( இளமதி…  )


உற்றவரும் உடையோரும் இல்லாதோர் உயிரினும்                     
ஏகாஸ்ரயமாய் வாழுன்னோர் அம்பிகே   - (2)
த்யான நபஸ்சிலே மணிபூர சக்ரத்தில்     (2)  
விளையாடி நல்வர நேகும் அம்மா    

சாக்ஷாத் சந்த்ரகண்டேஸ்வரி ஜகதீஸ்வரி       - ( இளமதி…  )

Wednesday, March 29, 2017

நவதுர்க்கை பாடல் - பிரம்மசாரிணி

பத்ம நிவாஸினி மனஸ்வினி மாதே
பக்த கோடி ஜன மானஸ சாரி    – (2)
ப்ரஹ்ம சாரிணி பாவமாதார் நுது
சைதன்யவதி ஸுரேஸ்வரி  -(2)    
சைதன்யவதி ஸுரேஸ்வரி


நின் மந்த ஹாசத்தில் உலகமே அழியுன்னு      
உமையாய் சிவமார்ன ஸாகம்பரி     – (2)
கமண்டலு உம் ஜபமால கரங்களில்  
கைவல்ய தாயினி காமேஸ்வரி       -(2)
நிண்டே பதமலர் அடியனின் ஏகனமே
நிண்டே பதமலர் அடியனின் இடமேகனே    -  ( பத்ம…)

நாம துர்காவலியில் ரூபத் விதிய யாய்        
பாரின் அம்ருதாய் பரமேஸ்வரி      -(2)
பர்தாப பாசங்கள் பந்தன மேகும்போல்
பாராதே காக்குன்ன காருண்யமாய்     –(2)
என்னும் சாதக ஹ்ருத்தில் நீ பரம புண்யம்

என்னும் சாதக ஹ்ருத்தில் நீ பரம புண்யம்   - (பத்ம…)

நவதுர்க்கை பாடல் - சைலபுத்ரீ

வந்தே பகவதி துர்கா மாஹேஸ்வரிம்          
தர்மார்த்த காம மோட்ச ப்ரதாயினி ஈஸ்வரி                              
அவணி தன் புண்யமாய் அண்டி கடவிலெழும்                    
நவபாவ ப்ரபார்தித ரூபிணிம் ஸுரேஸ்வரி


நிஹார கிரி மேவும் நிகம மயி
நவதுர்கா ரூபிணி ஸைலபுத்ரி - (2)    
நா வேரும் நின் நாம ஜபமந்த்ர துவணியாய்                
மாலோல மேகுன்ன வரதாபயம் தேவி                
நித்யா நந்தகரி ஸுபகாமினி   - (2) - ( நிஹார..)


நவராத்ரி நாளிலே தேவி ப்ரபாவத்தில்
நிறையுன்னோர் ஆதி ஸ்வரூபிணியாய்   - (2)               
சதியாய் சிவமெய்யின் பாதியாய் அம்மா   
ஜந்மாந்திரத்திலோ பார்வதியாய்           - (2)
ஸர்வ சோகங்கள் ஆற்றிடும் ஸாம்பவியாய் - (2)

கமல சூலதரே வ்ருஷபாரூடே கர்வ தாப ஹரே ஹைமவதி     - (2)       
கமல வ்ருந்த பரி ஷேவித மாதே சக்தி ஸ்வரூபிணி பாஹி ஸதா - (2)


த்யானிப்போர் கென்னுமே சிரத் கால மூர்த்தியாய் சாரத் துவனெத்தும் ஈஸ்வரியாய் - (2) சித்த ப்ரபஞ்சத்தில் முக்தி பாதேயமாய் அவதார மஹிம தன் ஜோதியாயி - (2) -(கமல…)  

Friday, March 24, 2017

தியானமா இது சயனமா ...மாதவக் கொழுந்தே மானிடர் மருந்தே
ராஜ ராஜேஸ்வரியே சரணம் !
ப்ரணவஸ்வரூபிணி பிள்ளையை பாருநீ
உருகி உருகி அழைக்கும் உள்ளம்
உன்னை ஒன்று கேட்க துடிக்குதே
அம்மா…
தியானமா இது சயனமா - உன்
தயவுக்கேட்டால் மௌனமா   (தியானமா)
நீலகண்டன் போல நீயும் தியானம் செய்தாயோ
நீலவண்ணன் அண்ணன் போல சயனம் கொண்டாயோ
கோவில் மணிப்போல பாடும் பணியை எனக்கு வழங்கிய தாயம்மா
தேவி உன்னை வேண்டும் போது மௌனம் ஏன் இது மாயமா
ராஜ ராஜ ஈஸ்வரீ பாகம் பிரியா பைரவி
வாலையே வனிதாமணி தியானசுந்தரி ஆதரி
தியானமா இது சயனமா - உன்
தயவுக்கேட்டால் மௌனமா   …. அம்மா…
மானசீக பூஜை செய்தேன் மார்பில் வந்தே தோன்றினாய்
நாபிக்கமலம் ஓடிஆடி நாதம் பாட தூண்டினாய்
கானம் பாட ஞானதேவி கண்கள் மூடி ரசித்ததேன் ?
பாடல் வழியே பாரம் சொல்ல விழிகள் திறக்க மறுத்ததேன் ?
கீதம் கேட்கும் தேவி செவியில் சோகம் ஏறவில்லையோ ?
நானும் மனித பிறவிதானே இன்னும் தயவு இல்லையோ ?
அன்னை உமையே எந்தன் இடத்தில் பாசமா பரிகாசமா ?
மகமாயி மனசே இரங்குமா?
ராஜ ராஜ ஈஸ்வரீ பாகம் பிரியா பைரவி
வாலையே வனிதாமணி தியானசுந்தரி ஆதரி
தியானமா இது சயனமா - உன்
தயவுக்கேட்டால் மௌனமா   …. அம்மா…
ஆறுமுகனை ஆரத்தழுவும் தாய்மை எங்கே போனதோ ?
ஆனைமுகனுக்கு அமுதம் ஊட்டும் அம்பாள் உனக்கென்ன ஆனதோ ?
பேசக்கூட நேரம் இன்றி ஊசிமுனையில் நின்ற நீ
வழியை அறிவாய் வருத்தம் களைவாய் ஜன கல்யாணி மாலிநீ
சாதிப்பாய் என சக்தி தந்தாய் வழியில் இத்தனை காயமா ?
சோதிப்பேன் எனச் சொல்லி சொல்லி காலம் நீட்டித்தல் நியாயமா ?
புவனமாதா களைந்திடாதா நாடகம் இன்னும் வேண்டுமா ?
இந்த மனித ஜன்மம் தாங்குமா?
ராஜ ராஜ ஈஸ்வரீ பாகம் பிரியா பைரவி
வாலையே வனிதாமணி தியானசுந்தரி ஆதரி
தியானமா இது சயனமா - உன்
தயவுக்கேட்டால் மௌனமா   …. அம்மா…
ப்ரபோ கணபதே .....


ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே (ப்ரபோ)


சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரண் அடைந்தோமே |
சாந்தசித்த சௌபாக்யம் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே || (ப்ரபோ)


ஆதிமூல கணநாத கஜானன
அற்புத தவள ஸ்வரூபா |
தேவ தேவ ஜெய விஜய விநாயகா
சின்மயா பர சிவ தீபா || (ப்ரபோ)


ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா |
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜய ஜகந்நாதா || (ப்ரபோ)


தேடி தேடி எங்கோ ஓடுகின்றார்
உன்னை தேடி கண்டுக் கொள்ளலாமே  |
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே || (ப்ரபோ)


பார்வதி பால அபார வார வர
பரம பகவ பவ தரணா |
பக்த ஜன சுமுக பிரணவ விநாயக
பாவன பரிமள சரணா || (ப்ரபோ)